சமுதாய முண்னேற்றம் தான் நமது குறிக்கோள் அந்த வகையில் கீழ் கண்ட செயல்திட்டங்களை தமிழ்நாடு முழுவதும் சீமான் சிறப்பாக செய்து வருகிறது:
ஏழைப் பெண்கள் திருமண உதவித் தொகை வழங்குதல் |
ஏழை மாணவ, மாணவியர் கல்விக்கு உதவுதல் |
ஏழை விதவைகளுக்கு கைத்தொழில் புரிய உபகரணங்கள் வழங்குதல் |
அனாதை இல்லப்பிள்ளைகளுக்கு உதவுதல் |
மருத்துவ உதவிக்கு K.G. கோவை மருத்துவமனையில் மட்டும் குறைந்த செலவி்ல் சிகிச்சை செய்ய
உதவுதல் |
| பன்முகத்தன்மையின் பெளிப்பாடு |
ஆண்டு தோறும் சிறப்புமலர் வெளியிடுதல் (புதியவர், அறிவு ஜீவிகள்) என்று பலதரப்பட்வர்களின் ஆக்கங்கள் இடம் பெற செய்தல் |
சுனாமி போன்ற இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குதல் |
அமீரக அமைப்புகளிலேயே தமிழகம் சென்று இஸ்லாமியப் பெண்கள் விழிப்புணர்வு மாநாடு நடத்துதல். |
ஆண்டு விழாக்களில் தமிழகத்து சிறந்த கல்வியாளர்கள், இலக்கியவாதிகள் மற்றும் பொது சேவையாளர்களை அழைத்து கண்ணியப்படுத்தல் |
ரமலான் பித்ரவாக ஏழைகளுக்கு அன்பளிப்பும், அனாதை இல்லங்களுக்கு அரிசியும் வழங்குதல் |
புதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் இவர்களின் பேச்சு திறமைக்கு அடித்தளமாக சீமானின் ஒவ்வொரு விழாவிலும் பேசுவதற்க்கு வாய்பளித்தல் |
சீமானின் 10வது ஆண்டு விழாவை குழந்தைகள் விழாவாகவும், 12வது ஆண்டு விழாவை பெண்கள் விழாவாகவும் நடத்தியது. |
மலர் விளப்பரத்தின் மூலம் கிடைக்கின்ற முழு தொகையையும் கல்விக்கு நிதியுதவி செய்தல். |
|
 |
|